இந்தப் பயிற்சியைத் அதிகாலையில் அல்லது உண்டபின் இரண்டரை மணிநேரம் கழித்து செய்து வரவும்.ஒரே முயற்சியில் தொடர்ந்து 10 தடவையாக 4 சுற்று செய்யலாம்.அல்லது ஒரே முயற்சியில் தொடர்ந்து 15 தடவையாக 4 சுற்று செய்யலாம்.மிக விரைவில் உடல் எடை குறைவதுடன் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளும் பலமாக விளங்கும்.இதைச் சீனாவில் பெரும்பாலான தற்காப்புக் கலைஞர்கள் செய்து வருகின்றனர். நானும் இதை செய்து கடந்த 8 ஆண்டுகளாக என் உடல் எடையை 58 முதல் 60 கிலோவுக்குள் வைத்திருக்கிறேன்.